- முன்னுரை
- கடவுள் வாழ்த்து
- நூலின் வடிவமைப்பு
- உள்ளடக்கம்
- தெய்வம்
- தெய்வம் உண்டா?
- தெய்வத்தின் இலக்கணம்
- உரைசெய்ய முடியாதது
- ஒருவனே தேவன்
- ஒளியால் ஆனது
- கடவுளுக்கு முன் எதுவும் இருந்திருக்கவில்லை
- படைக்கப்படாதது
- பிறப்பிலி
- அமரன்
- பாலினமற்றது
- இணை துணை இல்லை
- உம்பரில் உள்ளது
- கண்டவர் இல்லை
- இயலாதது ஏதுமில்லை
- அனைத்துக்கும் எஜமான்
- நீதியானது
- பொய் சொல்லாதது
- முற்றும் உணர்ந்தது
- உள்ளத்தில் உள்ளதை அறிபவன்
- முத்தொழில் செய்பவன்
- உணவளிப்பவன்
- அன்பே தெய்வம்
- பண்புப்பெயர்கள்
- பொய் தெய்வங்கள் யாவை?
- வணக்கம்
- மனித படைப்பின் காரணம்?
- தவம்
- தியானம்
- நோன்பு
- துறவு
- நேர்ச்சை
- பலியிடுதல்
- தானம்
- இறைவனை நேசித்தல்
- இறைவனுக்கு அஞ்சுதல்
- வழிபாடு
- புனிதநூல்கள்
- வேதம்
- நான்மறை
- வேதத்தை ஓதுதல்
- வேதத்தை பொருள் அறியாமல் ஓதலாமா?
- வேதத்தில் சிலதை ஏற்று சிலதை விட முடியாது
- வேதத்தில் கூட்டவும் குறைக்கவும் கூடாது
- வேதம் கண்ணீரை வரவழைக்கும்
- வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!
- வேதம் மூடனுக்கு பயனளிக்காது
- அனுபவ அறிவா? வேதமா?
- பொய் வேதம்
- புனிதர்கள்
- தீர்க்கதரிசிகள்
- தீர்க்கதரிசிகளை வணங்கலாமா?
- சற்குரு (அ) சத்குரு
- தூதர்கள் ஆண்களே
- தீர்க்கதரிசிகள் எதையும் சுயமாக கூற இயலாது
- தீர்க்கதரிசிகளை ஏன் பின்பற்ற வேண்டும்?
- விரும்புவோரெல்லாம் தீர்க்கதரிசியாக மாறமுடியுமா?
- பொய் தீர்க்கதரிசிகள
- வானவர்கள்
- தேவர்கள்
- தேவர்களை வணங்கலாமா?
- தேவர்களின் எண்ணிக்கை என்ன?
- தேவர்கள் அனைத்தையும் அறிந்தவர்களா?
- தேவர்களும் எதையும் சுயமாக செய்ய இயலாது,
- ஊழ்
- விதி
- விதியின் அளவு
- சோதிடம்
- சகுனம்
- நல்ல நாள் கெட்ட நாள்
- இன்ப துன்பம் யாரால் நடக்கிறது?
- குறித்த நேரம் வந்துவிட்டால்
- விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
- மறுமை
- மறுமை உண்டா?
- மறுமை என்பது மறு ஜென்மம் இல்லை : மறு உலகம்
- எத்தனை பிறவி உண்டு?
- சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா?
- மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து
- இறைவனை யார் சந்திப்பார்?
- இரகசியங்கள்
- மண்ணால் படைக்கப்பட்ட மனிதன்
- உலகை படைத்தது தெய்வமா? தெய்வங்களா?
- சொர்க்கத்திலிருந்து துரத்தப் பட்ட மனிதன்
- ஆதம் ஏவாள் கதை பொய்யா?
- பிறப்பெனும் பேதமை
- மனிதர்கள் ஆதமிலிருந்து வந்தவர்கள்
- உயிர்
- தூக்கமும் இறப்பும்
- அசுரர்களும் அரக்கர்களும்
- உலகம் எத்தனை நாளில் படைக்கப் பட்டது?
- இரண்டு உலகம்
- மேலுலகம் ஏழு
- விண்ணுலகப் பயணம்
- காலம்
- மண்ணறை
- அறமும் மறமும்
- கர்மா
- நம்பிய பின் சந்தேகம்?
- கடவுள் நம் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?
- செயல்கள் பதியப்பட்ட ஏடு
- வினை விதைப்பவன் வினையறுப்பான்
- தீமையின் மூலம் நன்மை விளையாது
- அறமும் ஆன்மீகமும் முதுமையிலா? இளமையிலா?
- பாவ புண்ணியம் பயனளிக்கும் நாள்
- சமயம்
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள், மதம், வேதம், சோதிடம், பேய் பிசாசு, சாமியார்கள், சொர்க நரகம், போன்ற சொற்களை கேட்காமல் ஒரு நாளை நாம் கடந்துவிட முடியாது. இக்கருப்பொருட்கள் மீதான நம்பிக்கை நாம் ஒவ்வொருவருக்கும் மாறுபாட்டாலும் ஏதோ ஒருவகையில் இவைகளை நாம் நம்பியோ பயன்படுத்தியோ இருந்து வருகிறோம்.
இவைகளுக்கான வரையறை அனைத்து மதத்திலும் ஒன்று போல் இருந்த பொழுதும்,
- நமது வேதங்களை வாசிக்கும் வாய்ப்பும் சூழ்நிலையும் இல்லாமல் போனதாலும்,
- வாசகங்களின் விளக்கங்கள் மாற்றி கொடுக்கப் பட்டதாலும்,
- பொருளீட்டுவதில் முழுவதுமாக நமது கவனம் திருப்பப் பட்டதாலும்
நமது நம்பிக்கைகள் மறை நூல்களோடு முற்றிலும் முரண்படுகிறது. இது போன்ற சமகால நம்பிக்கை சார்ந்த குறைகளை களைந்து உண்மையை அறியும் வழிமுறையை ஒவ்வொரு மறைநூலும் மறைத்து வைக்காமல் நமக்கு நேரடியாகவே மொழிகிறது. சிதறிக் கிடைக்கும் அவ்வழிமுறையை நூலாக நூற்றுத் தருவதே இந்த தொடரின் நோக்கம்.
நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை நம்புவதல்ல, மாறாக இருப்பதை நம் கண்கள் காணமுடியாது என்றாலும் நம்புவதாகும். நாம் மருத்துவரை நம்புவது போல. வெகுசிலர் அறிந்த மருத்துவக் கல்வியை கற்றவர் இவர் என மருத்துவருக்கு ஒரு பல்கலைக்கழகம் சான்றிதல் வழங்குகிறது. யாருமே அறியாத செய்திகளை வழங்கும் இறைவன் தனக்குத்தானே தரும் சான்றிதழ் மறைநூல்களாகும். அச்சான்றிதழை சரிகாணும் வாய்ப்பு என்பது அதை வாசிக்கும் பொழுது நமக்கு கிடைக்கிறது. மறைநூலை வாசிப்பதால் ஞானம் கிடைக்கும், உலகிலும் பல நன்மைகள் ஏற்படும் என்று சொல்லப் படுகிறது, எனவே வாசிப்போமே!
தமிழர், கிறிஸ்தவ, இஸ்லாமிய வேதவசங்களை ஆதாரங்களை குறிப்பிட்டு அதன் அடிப்படையிலேயே அனைத்து கருத்தும் இதில் விவரிக்கப் பட்டுள்ளது.
குறிப்பு
- சில தலைப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆதார தகவல்கள் சேர்க்கப்பட்டுக் கொண்டும், மெருகேற்றி எழுதப்பட்டுக் கொண்டும் உள்ளது.
- உங்கள் மேலான கருத்துக்களும் தகவல்களும் உதவிகளும் வரவேற்கப் படுகிறது.
தஜ்ஜால்,மண்ணறை, மறுமை விசாரணை, ஆகியவைகள் எழுதப்படவேண்டும்.
பதிலளிநீக்குஇந்த நூல் எப்பொது வெளி வரும் , எங்கே வாங்குவது
பதிலளிநீக்குதுஆ செய்யுங்கள் சகோ.
நீக்குu can publish this book with Kovai Ameer Althab , pelase contact him, he is interested in these kind of thing
பதிலளிநீக்குதுஆ செய்யுங்கள் சகோ.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுந்தய வேந்தன்களும் குரானும் சில இடங்களில் ஏன் முரண்படுகிறது
பதிலளிநீக்கு3:50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.
சாத்தான் அவன் உருவாகிய நிகழ்வு பற்றி தமிழர் மறைநூலில்?
பதிலளிநீக்குவேதம் எல்லோருக்கும் ஆனதா? அல்லது சிலர் மட்டும் ஓதவா
பதிலளிநீக்குமண்ணறை, விசாரணை,
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
நீக்குஒவ்வொரு உயிரும் மரணத்தை சுகித்தேயாக வேண்டும், மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையை சந்தித்தாக வேண்டும்! இதன் பின்னரே இறுதித் தீர்ப்பு நாள் என்னும் கடுமையான சோதனை நாளை சந்திக்கும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இம்மை வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் இடையில், ஒவ்வொரு ஆன்மாவும் சந்திக்கவிருக்கும் மண்ணறை வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால் இம்மை வாழ்க்கையை அல்லாஹ் வழிகாட்டிய வாழ்க்கை நெறிப்படி மிகச் சரியான நேர்வழியில் வாழ்ந்து ஒரே முயற்சியில் இலக்கையடைய வேண்டும். இல்லையேல் மறுமையில் கைச்சேதம் அடைந்தவர்களாவோம்.
மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம், இறை வழிகாட்டல்படி நல்லமல்களைச் செய்து மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டி, வெற்றியாளர்களின் கூட்டத்தில் நம்மை இணைத்திட இறைவனை வேண்டுவோம்!
மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் கீழ்காணும் நீண்ட நபிமொழி உந்துகோலாக அமையட்டும்!
(அட்மின் தொடர்புக்காக இப்பதிவு)
இந்த தலைப்பில் வெவ்வேறு சமயங்களில் உள்ள செய்திகளை தொகுக்க வேண்டும் என்பதை நினைவூட்ட எழுதப்பட்டுளள்து.
நீக்குபிராத்தனை : பாவ மன்னிப்பு, இறைவனை புகழ்தல், வேண்டியதை கேட்டல்
பதிலளிநீக்குதஜ்ஜால்
பதிலளிநீக்குநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை!
(நூல் : புகாரி : 3057)
தஜ்ஜால் பற்றி இஸ்லாத்தில் மட்டும் அல்லாமல் இந்து வேதம் கிருஸ்துவ வேதம் என அனைத்திலும் இவனை பற்றி குறிப்புகள் இன்றும் உள்ளது! அந்த அளவுக்கு இவன் முக்கியமானவன் ஆவன்!
பதிலளிநீக்குபைபிளில் : அந்தி கிறிஸ்து (தஜ்ஜால்) வருவான்!
(மத்தேயு : 24 : 4, 5 | வெளிப்பாடு : 6 : 12 | யோவான் : 2 : 18)
இந்து வேதத்தில் : அந்தாக் ஆஸர் (தஜ்ஜால்) வன்மம் நிறைந்த ஆயிரம் கைகளை உடைய ஆயிரம் தலைகளை உடைய இரண்டாயிரம் பாதங்களை உடைய இரண்டாயிரம் கண்களுடைய சாத்தான்! அகங்காரம் செருக்கும் கொண்ட குருடனை போன்று போக்குடைய அறியப்பட கூடிய கண் ஊனமானவன்!
(நூல் : ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யாவின் ஹரிவன்ஸ் புராணா : 1 / 492, 502)
முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும்.
பதிலளிநீக்குஅல்லாஹ்வை நம்ப வேண்டும்.
வானவர்களை நம்ப வேண்டும்.
வேதங்களை நம்ப வேண்டும்.
தூதர்களை நம்ப வேண்டும்.
இறுதி நாளை நம்ப வேண்டும்.
விதியை நம்ப வேண்டும்.
இறைவன் எங்கும் இருக்கிறானா?
பதிலளிநீக்குஅனைத்துமதமும் இறைவனை அடைய உதவுகிறதா?
பதிலளிநீக்குஇப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான் கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும் கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
பதிலளிநீக்குஉபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல் போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி, பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.
அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்
https://islamkalvi.com/?p=844