பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்துத்துவவாதிகளின் பயங்கரவாதமும் ஏமாற்று வேலைகளும்

பயங்கரவாதம் என்றாலென்ன? ஒரு குழுவோ அல்லது அரசோ பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட பொது மக்களை அதிக எண்ணிக்கியில் கொன்று குவிப்பதும் உயிர் பயத்தில் வைத்து இருப்பதும் பயங்கரவாதமாகும். 

பயங்கரவாதம் RSS, IS, Moist உட்பட யார் செய்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதமே. அவர்களின் நோக்கம் புனிதமாக கருதப்பட்டாலும். பாவத்தை கொண்டு புனிதத்தை நிலை நிறுத்த முடியாது.

இன்றய குடியாட்சி முறையில் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. அவைகளை அவ்வப்போது ஆதாரங்களோடு இங்கே பதிவேற்றம் செய்யப்படும். 

__________________________________________________________________________________