சிவ வாக்கியர் பாடல்
செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ங்கமும்செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமேவாசல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்பூசைக்கு வைத்த கல்ல் பூவும் நீரும் சாத்துகிறீர்ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமேநட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியேசுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடாநட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.
பத்திரகிரியார் புலம்பல்
உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
சொல்னுஞ் சொல்ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்அல்னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்இல்லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்கல்னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே
குதம்பைச் சித்தர்
கல்னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடிமெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்பொய்த் தேவைப் போற்றும்என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.
அகஸ்தியர் பாடல்
அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானுமவனிதனிலுடைந்த கல்லமருமோ சொல்எண்டிசையு மெவ்வுயிரு மான சோதிஇனமரங் கல்லு களியிருப் பாரோதான்என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.
சான்று :
http://sivasiddhar.weebly.com/
https://johnsabinraj.wordpress.com/
http://www.shivasiddhar.org/?p=844
http://agathiyarjanasidhar.blogspot.in/2016/05/blog-post_820.html
https://sunmaargam.wordpress.com/