சிவலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கஃபாவில் சிவலிங்கம் உள்ளதா?

 மக்காவில் உள்ள முஸ்லிம்களின் கஃபா உண்மையில் ஆரம்பத்தில் எந்த மதத்தினை சார்ந்தது? இந்துக்களின் புராதன சிவலிங்கம் ஒன்று அங்குள்ளது என்கிறார்கள் சிலர் அது உண்மையா?

அனைத்தையும் படைத்த இறைவனை தொழ முதல் மனிதனால் கட்டப்பட்ட இறை இல்லம் காஅபா. அதில் சிவலிங்கம் எல்லாம் கிடையாது. யார் பரப்பிய புரளி என்று தெரியவில்லை.

நடுவில் இருக்கும் கப்போர்ட்-ஐ சிவலிங்கம் என்று கிளப்பிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

இஸ்லாமியர்களின் காஅபா-வை ஆராய்ச்சி செய்யும் முன் சிவ ஆகமத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாதா?

சிவ ஆகமப்படி

  • சிவன் லிங்கத்தில், கோவிலில், செம்பில், தாரவில், சிலையில் என எதிலும் இல்லை.
  • சிவன் உம்பரில் (சுவர்க்கத்தில்) உள்ளான்.
  • சிவனை கண்டவரும் இல்லை
  • சிவன் ஆணுமல்ல பென்னுமல்ல அலியுமல்ல
  • சிவன் உரையற்றவன் (யாரும் வரையறுத்தது கூற முடியாதவன்)

இவ்வாறு சிவ ஆகம நூல்கள் வரையறுக்கும் எந்த ஒன்றும் இன்று நீங்கள் சிவனாக நீங்கள் கூறும் பாத்திரத்தோடு ஒத்துப் போகாது. அப்படி என்றால் நீங்கள் சிவனையே வழிபடவில்லை. இதுவெல்லாம் அறியாமல் இருப்பதன் காரணம், உங்க வேதத்தை படிக்காமல், குறை கூறுவதற்காக பிறரின் வேதத்தை வாசிப்பதுதான் காரணம்.

லிங்கம் என்றால் குறியீடு என்று பொருள். "சீவன் சிவலிங்கம்" என்கிறது திருமந்திரம். அதாவது மனித உயிர்தான் சிவனின் குறியீடு என்கிறது. அந்த உயிர்தான் சிவனின் பெயரால் ராமனின் பெயரால் பசுவின் எடுக்கப் படுகிறது. விந்தை.

மேலும் வாசிக்க.