நேர்ச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்ச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நேர்ச்சை செய்தல் *

கிறிஸ்தவம் & யூதம் 

21 நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்தால் , அதைச் செலுத்தத் தாமதிக்காதே; உன் கடவுளாகிய ஆண்டவர் அதை உன்னிடம் கேட்பார், நீ பாவம் செய்வாய். 22 ஆனால் நீங்கள் சபதம் செய்யாமல் இருந்தால், நீங்கள் குற்றவாளியாக இருக்க மாட்டீர்கள். 23 உன் உதடுகள் எதைச் சொன்னாலும் அதை நீ உறுதியாகச் செய்ய வேண்டும்; (உபாகமம் 23 :21-23)

 இஸ்லாம் 

அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். (குர்ஆன் 76:7

‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23

நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)ம்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்’.- (அல்-குர்ஆன் 5:6)