- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
- புலால் உணவு உண்ணக்கூடாது.
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
- மத வெறி கூடாது .
இவரது கொள்கை வேத மற்றும் நெறி நூல்களை கற்று அதன் வாயிலாக பிறந்தது.. நெறி நூல்களில் இருந்து வேறுபட்ட நடைமுறை குழப்பங்களை பிரித்து கட்டி உருவாக்க பட்ட இவரது போதனைகளில் மாமிசம் உண்ணகூடாது என்பதை தவிர அனைத்தும் இஸ்லாதின் கொள்கைகளை அப்படியே பிரதிபலிப்பவைகள். மாமிசம் உண்ணுவதும் இஸ்லாத்தில் காட்டாயம் இல்லை.
இறைவன் இஸ்லாத்தை புணர் நிமானம் செய்தது பாலைவன பகுதியில் இருந்து என்பதால் மாமிச உணவுக்கு அனுமதி அளிக்க பட்டுள்ளது மேலும் இன்றைய மக்கள் வளத்திலும் உலகமயமாதளிலும் பஞ்சத்திலும் சமூகத்தில் அனைவரும் மாமிசம் தவிர்த்தல் என்பது உணவு பற்றகுறையை எற்படுத்தும். மேலும் மனித பற்கள் மற்றும் செரிமான அமைப்பு இரண்டு வகையான உணவையும் சமன் செய்யும் வகையில் இறைவன் அமைதிருப்பது மாமிச உணவுக்கான அவனது அனுமதியின் சான்று..
வள்ளலாரையே இறைவனாக வணங்கும் நடைமுறை அவரது சித்தாந்தத்தை இந்த மக்கள் தொலைத்து விட்டனர் என்பதற்க்கான சான்று.. எனவே இஸ்லாம் ஒன்றே தீர்வு.. சான்று