வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முகமன் கூறும் முறை

கிறிஸ்தவம்


இயேசு தாம் அனுப்பிய எழுபத்திரண்டு பேரை நோக்கி, "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்" என்றார் (லூக்கா 10:1-2,5-6) 
 

இஸ்லாம்


(எவரேனும்) உங்களுக்கு “ஸலாம்” (அசலாமு அழைக்கும் - உங்களுக்கு அமைதி உண்டாகுக) கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:86)

 "வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 6258)  

 

தமிழர் சமயம்


வாழ்த்து – சொற்பொருள் விளக்கம்: வாழ்த்து எனும் சொல்லுக்கு பிங்கல முனிவர் “வாழ்த்தின் பெயர் – ஆசிடைரூபவ் ஆசி”என்று பிங்கலநிகண்டு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அபிதான சிந்தாமணியில், “வாழ்த்து – மெய்வாழ்த்துரூபவ் இருபுற வாழ்த்து என இருவகை” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மதுரைத் தமிழ்ப்பேரகராதிரூபவ் “வாழ்த்து – ஆசீர்வாதம்ரூபவ் ஒருவருக்கு நன்மை வருவதாகவெனக் கூறுவது” 
 

முடிவுரை 

"வணக்கம்" என்று கூறும் முறை தமிழர் பண்பாடு அல்ல என்பது மட்டுமல்ல, வணக்கம் என்ற சொல்லுக்கு  வணங்குதல் என்று பொருள். அது இறைவனுக்கு மட்டும் செலுத்தவேண்டிய ஒன்று என்பது அனைத்து சமயங்களும் வலியுறுத்தும் ஒன்று. எனவே ஒருவரை காணும் பொழுது முகமன் அல்லது வாழ்த்து சொல்லவேண்டும் தவிர வணக்கம் என மொழிய கூடாது.