தெய்வத்தின் வரையறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வத்தின் வரையறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தெய்வத்தின் வரையறை

தெய்வத்த்துக்கு நாம் வரையறை தர முடியுமா? முடியாது.

ஏன்? நம்மில் தெய்வத்தை கண்டவர் யாரும் இல்லை.

பிறகு தெய்வத்தை எப்படி அறிவது? அவன் வழங்கிய மறைநூலில் அவனே அவனை எப்படி வரையறுக்கிறான் என்பதை கற்று அறிவதன் மூலம் தெய்வத்தை அறியலாம்.

அவன் வழங்கிய மறைநூல் எவை என்று எவ்வாறு அறிவது? அவற்றை அவனது மறைநூல்கள் மூலமே அறிய முடியும். இதை தேடி கற்று தெளிவத்தைத்தான் கல்வி என்பர்.  

எத்தனை தெய்வம் உண்டு? உண்மை தெய்வம் ஒன்று மற்றதெல்லாம் பொய் தெய்வங்கள் - அதையும் மறைநூல்கள் வாயிலாகவே அறிய முடியும். தெய்வத்தின் வரையறையாக தெய்வமே கூறியவற்றை சரியான மறைநூல்கள் வாயிலாக அறிய முடியும்.

இந்நூலின் அடுத்து வரும் பக்கங்கள் இதை விவரித்து கூறுகிறது.