- மக்களில் பலர் இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பது
- இறை நம்பிக்கையுள்ளோரில் பலர் அறைகுறை நம்பிக்கையுடன் இருப்பது
- முழுமையான நம்பிக்கை உள்ளோரில் பலர் அரைகுறை அறிவுடன் இருப்பது
- இறை நம்பிக்கை இல்லாதவர் இறைவன் பெயரில் இயக்கம் துவங்கி இலக்கை நிர்ணயித்து, தான் ஏற்ற சமய அறநெறிகள் கூட ஏதுமில்லாமல் அதை அடைய முயல்வது, அதே வழியில் லட்ச கணக்கான மக்களை வழி நடத்துவது (such as RSS, Zionist, ISIS & etc)
இவைகள் தான் உலகில் மனிதாபமாற்ற செயல்களுக்கு காரணம்.
இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட முழு அறிவுடைய முழு நம்பிக்கையுடைய மனிதன் மனிதாபிமானத்தின் மொத்த உறுவமாக இருப்பர் என்பது வரலாறு தரும் சான்று.