இறைவன் பொய் சொல்ல மாட்டான் *

கிறிஸ்தவம்


தேவன் பொய் சொல்லமாட்டார்.எபிரேயர் 6:16 

 தேவன் சத்தியமுள்ளவர், அவர் பொய் சொல்கிறவர் அல்ல, அவர் கறைபடாதவர் (சங் 117:2, 1சாமு 15:29)


இஸ்லாம் 


அல்லாஹ்வை விட உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:87)




4 கருத்துகள்:

  1. டைட்டஸ் 1:2 ESV / 7 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    நித்திய வாழ்வின் நம்பிக்கையில், ஒருபோதும் பொய் சொல்லாத கடவுள், யுகங்கள் தொடங்குவதற்கு முன்பே வாக்குறுதி அளித்தார்

    பதிலளிநீக்கு
  2. எண்ணாகமம் 23:19

    19 தேவன் ஒரு மனிதனல்ல;
    அவர் பொய்ச் சொல்லமாட்டார்.
    அவர் மானிடன் அல்ல.
    அவரது முடிவு மாறாதது.
    கர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால்
    அவர் அதனை நிச்சயம் செய்வார்.
    கர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால்
    அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார்.

    பதிலளிநீக்கு
  3. சங்கீதம் 89:34

    நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன் அல்லது என் உதடுகளிலிருந்து புறப்பட்ட வார்த்தையை மாற்ற மாட்டேன்.

    https://www.openbible.info/topics/consistency

    பதிலளிநீக்கு
  4. சங்கீதம் 89:34
    நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன் அல்லது என் உதடுகளிலிருந்து புறப்பட்ட வார்த்தையை மாற்ற மாட்டேன்.

    பதிலளிநீக்கு