நல்லதையே பேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்லதையே பேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பேசினால் நல்லதையே பேசு

கிறிஸ்தவம் 


நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும். - நீதிமொழிகள் 18:20

இஸ்லாம் 


யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருக்கிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும், இல்லையானால் மெளனமாக இருக்கட்டும். ( புகாரி-6018 , முஸ்லிம்-74)

தமிழர் சமயம் 


ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் 
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான். - முதுமொழிக் காஞ்சி தாண்டாப் பத்து 1.

ஓங்கல் - தான் உயர்வடைதலை
வேண்டுவோன் - விரும்புவோன்

பொருள்: உயர விரும்புபவன் உயர் சொற்களையே கொண்டே பேச வேண்டும்.