கிறிஸ்தவம் / யூதம்
மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள். இதுவே மோசேயின் கட்டளை மற்றும் தீர்க்கதரிசிகளின் போதனைகளின் பொருளுமாகும். - (மத்தேயு 7:12)
இஸ்லாம்
“நல்லவற்றையே நீங்கள் தர்மமாக செலவு செய்யுங்கள், அவற்றில் கெட்டவற்றை கொடுக்க நினைக்காதீர்கள். ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால் அவற்றை நீங்கள் வெறுப்புடன் கண்களை மூடியவர்களாகவே தவிர வாங்கிக் கொள்ள மாட்டீர்களே. ஆகவே நீங்கள் விரும்பாத பொருட்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்”. (திருக்குர் ஆன் 2:267)
நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக