தமிழர் என்பதில் ஏதும் பெருமை உண்டா? இல்லை.
ஏன் இல்லை? எந்த மொழிக்கும் பெருமை இல்லை.
அப்போ எதுக்குத்தான் பெருமை உண்டு? தமிழ் கூறும் அறத்துக்கு தான் பெருமை உண்டு.
அதற்கு முதலில் தமிழை முறையாக கற்று பேச வேண்டும், தமிழர் அற நூல்களையும் மறை நூல்களையும் கண்டறிய வேண்டும் அதை கற்க வேண்டும்.
அடுத்து அந்த மறை நூலின் படி வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
இது ஏதும் இல்லமால் தமிழ் தமிழர் என்று பெருமையடிப்பது பேதைமை.
இன்னாத கூறல் பிழை என்கிறது தமிழ் - வாய்க்கு வந்த மோசமான வார்த்தைகளை சரளமாக பேசுகிறோம்.
பிறன் மனை நோக்கவும் கூடாது என்கிறது தமிழ் - கள்ளத்தொடர்பில் திளைக்கிறது தமிழர் சமூகம்.
பொறாமை பெருமை கூடாதென்கிறது தமிழ் - காட்டிக்கொள்ள போட்டி போட்டு பணத்தை சேமிக்கிறோம்.
இறைவன் ஏகன் என்கிறது தமிழ் - சிலை, விலங்குகள், மனிதர்கள், இயற்கை என எல்லாவற்றையும் வணங்குகிறோம்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் தமிழ் கூறும் அறத்துக்கும் தமிழர் வாழும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியை. இதில் தமிழர் என்று பெருமை கொள்வதால் யாருக்கு என்ன பயன்?
காலம் மாறும், மொழி மாறும், நிலம் மாறும், அரசு மாறும் ஆனால் அறமும் அதை வகுத்த இறைவனும் மாறா.