உலகில் மனிதாபிமானமற்ற செயல்கள் நடக்கக் காரணம் என்ன?

  • மக்களில் பலர் இறை நம்பிக்கை இல்லாமல் இருப்பது
  • இறை நம்பிக்கையுள்ளோரில் பலர் அறைகுறை நம்பிக்கையுடன் இருப்பது
  • முழுமையான நம்பிக்கை உள்ளோரில் பலர் அரைகுறை அறிவுடன் இருப்பது
  • இறை நம்பிக்கை இல்லாதவர் இறைவன் பெயரில் இயக்கம் துவங்கி இலக்கை நிர்ணயித்து, தான் ஏற்ற சமய அறநெறிகள் கூட ஏதுமில்லாமல் அதை அடைய முயல்வது, அதே வழியில் லட்ச கணக்கான மக்களை வழி நடத்துவது (such as RSS, Zionist, ISIS & etc)

இவைகள் தான் உலகில் மனிதாபமாற்ற செயல்களுக்கு காரணம்.

இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்ட முழு அறிவுடைய முழு நம்பிக்கையுடைய மனிதன் மனிதாபிமானத்தின் மொத்த உறுவமாக இருப்பர் என்பது வரலாறு தரும் சான்று.

சான்று: https://ta.quora.com/உலகில்மனிதாபிமானமற்ற 

1 கருத்து:

  1. சங்க இலக்கியங்களில் முனைவர்
    =================================

    சொல் "முனைவ" காணப்படும் பாடல் சில அடிகளுடன்.
    நூல்: பரி பாடல்

    1 திருமால்
    பாடல் அடி எண்: 33
    பொருவேம் என்றவர் மதம் தப கடந்து
    செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்
    இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்
    தெருள நின் வரவு அறிதல்
    அன்ன மரபின் அனையோய் நின்னை
    இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது
    அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின் வயின்
    பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை

    பதிலளிநீக்கு