அறம் செய்யப்படுவதன் விளைவு என்ன

தமிழர் சமயம் 

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. குறள் 39

மு. வரதராசன் உரை: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. 

இஸ்லாம் 

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

கிறிஸ்தவம் / யூதம் 

தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்நீதிமொழிகள் 14:14


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக