கெட்ட வார்த்தை

கிறிஸ்தவம் 

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்.’ (எபேசியர் 4:29)

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/1102017571

__________________________________________

இஸ்லாம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ர­)
நூல் : திர்மிதி (1950)

4 கருத்துகள்:

  1. டைட்டஸ் 2:7-9

    உங்களை எல்லா வகையிலும் நல்ல செயல்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுங்கள், உங்கள் போதனையில் நேர்மை, கண்ணியம் மற்றும் கண்டிக்க முடியாத தெளிவான பேச்சைக் காட்டுங்கள், இதனால் எதிரி நம்மைப் பற்றி எந்தத் தீமையும் சொல்லாமல் வெட்கப்படுவார். அடிமைகள் எல்லாவற்றிலும் தங்கள் சொந்த எஜமானர்களுக்கு அடிபணிய வேண்டும்; அவர்கள் தர்க்கரீதியாக அல்லாமல், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. நல்வழி வெண்பா : 33
    வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
    பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்

    விளக்கம்:
    பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. எபேசியர் 5:4 ESV / 89 பயனுள்ள வாக்குகள் உதவிகரமானது உதவியாக இல்லை
    அசுத்தமோ, முட்டாள்தனமான பேச்சுகளோ, அசிங்கமான நகைச்சுவையோ இருக்கக்கூடாது, அதற்குப் பதிலாக, நன்றி செலுத்துதல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. மத்தேயு 1518 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.

    https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%2015%2CMatthew%2015&version=ERV-TA;NIV

    பதிலளிநீக்கு