The protocols of learned elder zions (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை) வாசித்து உள்ளீர்களா?

  முழுதும் வாசித்து உள்ளேன்.

  1. உலகமயமாக்கல்,
  2. உலகப்போர்கள்,
  3. மக்களாட்சி, பொதுவுடமை உட்பட அனைத்து அரசியல் தத்துவங்கள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் இறுதி நிலை என்ன?
  4. மீடியாக்கள் எப்படி பயன்படுத்தப் படுகின்றது, அதில் உள்ள நல்லோர் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள்?
  5. உலகவங்கியும் அது கொடுக்கும் கடனும் வட்டியும் எதற்கு?
  6. உள்நாட்டு கலவரங்கள், மத கலவரங்கள், பயங்கரவாத குழுக்கள் எவ்வாறு ஏன் உருவாக்கப் படுகிறது?
  7. போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்ததுடன், இதன் இறுதி இலக்கு என்ற இரகசியமும் புரிந்தது.

நூலை முழுதாக இங்கே வாசிக்க.

இது கன்ஸ்பிரசி அல்ல, நிஜத்தில் நடக்கும் திட்டம் என்பதற்கு அவர்களின் வாக்குமூல ஆதாரம்.













































































கஃபாவில் சிவலிங்கம் உள்ளதா?

 மக்காவில் உள்ள முஸ்லிம்களின் கஃபா உண்மையில் ஆரம்பத்தில் எந்த மதத்தினை சார்ந்தது? இந்துக்களின் புராதன சிவலிங்கம் ஒன்று அங்குள்ளது என்கிறார்கள் சிலர் அது உண்மையா?

அனைத்தையும் படைத்த இறைவனை தொழ முதல் மனிதனால் கட்டப்பட்ட இறை இல்லம் காஅபா. அதில் சிவலிங்கம் எல்லாம் கிடையாது. யார் பரப்பிய புரளி என்று தெரியவில்லை.

நடுவில் இருக்கும் கப்போர்ட்-ஐ சிவலிங்கம் என்று கிளப்பிவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

இஸ்லாமியர்களின் காஅபா-வை ஆராய்ச்சி செய்யும் முன் சிவ ஆகமத்தை ஆராய்ச்சி செய்யக்கூடாதா?

சிவ ஆகமப்படி

  • சிவன் லிங்கத்தில், கோவிலில், செம்பில், தாரவில், சிலையில் என எதிலும் இல்லை.
  • சிவன் உம்பரில் (சுவர்க்கத்தில்) உள்ளான்.
  • சிவனை கண்டவரும் இல்லை
  • சிவன் ஆணுமல்ல பென்னுமல்ல அலியுமல்ல
  • சிவன் உரையற்றவன் (யாரும் வரையறுத்தது கூற முடியாதவன்)

இவ்வாறு சிவ ஆகம நூல்கள் வரையறுக்கும் எந்த ஒன்றும் இன்று நீங்கள் சிவனாக நீங்கள் கூறும் பாத்திரத்தோடு ஒத்துப் போகாது. அப்படி என்றால் நீங்கள் சிவனையே வழிபடவில்லை. இதுவெல்லாம் அறியாமல் இருப்பதன் காரணம், உங்க வேதத்தை படிக்காமல், குறை கூறுவதற்காக பிறரின் வேதத்தை வாசிப்பதுதான் காரணம்.

லிங்கம் என்றால் குறியீடு என்று பொருள். "சீவன் சிவலிங்கம்" என்கிறது திருமந்திரம். அதாவது மனித உயிர்தான் சிவனின் குறியீடு என்கிறது. அந்த உயிர்தான் சிவனின் பெயரால் ராமனின் பெயரால் பசுவின் எடுக்கப் படுகிறது. விந்தை.

மேலும் வாசிக்க.

இறைவனின் அன்பை பெரும் வழி?

 தமிழர் சமயம் *

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்

தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்

தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே. (திருமந்திரம்-251)

பொருள்: தன்னை அறிவோர், சிவபெருமானை வாங்குவார், சிவபெருமான் வழங்கிய திருமந்திரம் எனும் வேதத்தில் கூறிய அறங்களுக்கு கட்டுப்படுவார், அவர்தான் சிவ தத்துவத்தை ஏற்று நடப்போர்கள் ஆவர். தன்னை அறிவோர்க்கும் சிவபெருமான் உற்ற துணையாவார்

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. - (திருமந்திரம் 8)

பொருள்: இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை. 

இஸ்லாம்

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான். [ஸூரது மர்யம் 96]

அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:76)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 2:195)

திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:222)

பொய்யையே! அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 5:42)

அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன்: 3:146)

அல்லாஹ் கூறுகிறான் "என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 21114)

இறைவனின் அன்பு கிடைத்துவிட்டால்?

அல்லாஹ் கூறினான்: எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.» (ஆதாரம் ஹதீஸுல் குத்ஸி புகாரி). {அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.}. [ஸூரதுல் மாஇதா 54]

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரயீல் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் நீங்களும் அவரை நேசியுங்கள் என்று சொல்லுகிறான் எனவே விரைவில் அவர் நேசிக்கிறார் பின்பு வானத்திலே மற்ற மலக்குமார்களை அழைத்து இறைவன் இந்த மனிதரை நேசிக்கிறான் எனவே நீங்கள் நேசியுங்கள் என்று கூறுகிறார் வானத்தில் உள்ளவர்கள் அவரை நேசிக்கிறார்கள் பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது அல்லாஹ் ஒரு அடியானை கோபம் கொண்டால் விரைவில் அவர்களை அழைத்து நான் இந்த மனிதரை கோபம் கொண்டு விட்டேன் நீங்களும் அவர் மீது கோபம் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்முடைய கோபம் கொள்கிறார்கள் என்பவரை அழைத்து அல்லாஹுத்தஆலா இவர் மீது கோபம் கொண்டு விட்டால் நீங்களும் அவரை கோபப்படும் என்று சொல்கிறார்கள் ஆனால் அதிலுள்ள மலக்குமார்கள் அந்த மனிதர் மீது கோபம் கொள்கிறார்கள் பின்பு பூமியிலே அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தப்படுகிறது. (முஸ்லிம் ; 2637)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். (புஹாரி ; 6502)

கிறிஸ்தவம்

ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! (உபாகமம் 5:10)

தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும். நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும். (சங்கீதம் 85:10)

"எழுமை எழுபிறப்பும்" என்னும் குறளின் மூலமாக வள்ளுவர் ஏழு பிறப்பு உண்டு என்கிறாரா? ஆக மொத்தம் மனிதனுக்கு 8 பிறவியா?

பல பிறப்புகள் உண்டு என்கிற வாதமுமும் இம்மை மறுமை என இரண்டே பிறப்புகள் தான் உண்டு என்றும் பலர் பல விதமாக பிறப்பு தொடர்பான கொள்கைகளை முன்மொழிவதை நாம் காணலாம்.

இதில் வள்ளுவர் கூறும் எழுமை என்பது ஏழு பிறப்பை கூறுகிறது என்று பொழிப்புரையில் எழுதபட்டு இருப்பதை காணலாம். இந்த பொழிப்புரை வள்ளுவர் வாழ்ந்த ஆண்டிலிருந்து ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு பிறகு வட மொழி ஆதிக்கம் வந்த பிறகு எழுதப்பட்டது.

இந்த சொல்லை பயன்படுத்தும் குறளை மறுவாசிப்போம் வாருங்கள்.

எழுமை

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்

தான்புக்கு அழுந்தும் அளறு (பேதைமை:835)

பதவுரை:

ஒருமை - ஒரு பிறப்பு, தனிமை;

செயல் - செய்தல்;

ஆற்றும் - செய்யும்;

பேதை - அறிவிலி;

எழுமையும் - எழுபிறப்பும், நீண்ட காலத்தும்;

தான் - தான்;

புக்கு - புகுந்து;

அழுந்தும் - ஆழ்வதற்குக் காரணமாகிய;

அளறு - நரகம், நிரயம்.

மணக்குடவர் உரை: : பேதை ஒரு பிறப்பின் கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

மாற்று உரை: அறிவிலி தனிமையில் செய்யும் செயலாலே, இவ்வுலகில் படும் துன்பத்துடன் மீண்டும் எழும் உலகிலும் நரகத்தில் புகுத்தப்பட்டு அழுத்தப்படுவான்.

குறிப்பு: "எழுமை" என்கிற பதத்தை ஏழு பிறவி என வரையறுப்பது மாபெரும் பிழை என்பதற்கு சான்று இந்த குறள். 

    • "எழுமையில் அளறு" அதாவது "மீண்டும் எழக்கூடிய வாழ்வில் நரகம்" என்கிற வலுவான கருத்து, ஏழுபிறவி என்கிற கருத்தை உடைத்து எறிகிறது.
    • எழுமை என்பதனை "ஏழு" என்று பொருள் கொண்டால், ஏழு பிறவியிலும் நரகம் என்ற கருத்து வரும். ஏழு பிறவி என்பது இவ்வுலகில் நிகழும் என்றால், நரகத்தை நாம் இங்கு நமது கண்முன் கண்டதுண்டா? அல்லது நம்முடன் வாழும் நபர் யாராவது நரகில் வாழ்கின்றனாரா?
    • முதல் பிறவியில் ஒருவன் பாவங்கள் செய்து இருந்தால் கூட அடுத்த ஆறு பிறவியில் தான் நரக வாழ்க்கை இருக்குமே தவிர இதில் குறிப்பிட்டது போல ஏழு பிறவியில் அல்ல.
    • நரகம் என்பது இடத்தை குறிக்கிறதா அல்லது வாழ்க்கை நிலையை குறிக்கும் சொல்லா என்று யோசித்தால் அது ஒரு குறிப்பிட்ட தன்மைகள் கொண்ட இடத்தை குறிக்கும் சொல் ஆகும்.
    • கடுமையான வாழ்கை நிலையை "நரகம்" என்று குறிப்பிடுவதாக கொண்டால் கூட வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் உள்ள யார் ஒருவரையும் உங்களால் காட்ட முடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை. இந்த நிலையாமை தத்துவத்தை தான் வள்ளுவரும் கூறுகிறார்.
    • நிதர்சனம் என்னவென்றால் நரகம் முடிவில்லாதது, நெருப்பு சூழ்ந்தது. அதற்கும் இவ்வுலகத்திற்கு தொடர்பில்லை.
    • எழுமையில் மனிதன் "வீடு" அல்லது "அளறு" என இரண்டில் ஒன்றை அடைவான் என்கிற இதன் மறைமுக பொருளானது எழுமையில் ஒருவன் புவியில் மீண்டும் பிறப்பான் என்ற ஏழு ஜென்ம இந்துமத கற்பனை கருத்தை புறக்கணிக்கிறது. திருக்குறளில் ஏழு பிறவி கொள்கையை நிறுவ "எழுமை" என்கிற வார்த்தையை பயன்படுத்தும் நபர்கள் திருவள்ளுவருக்கு எதிரானவர்கள்.

எழுபிறப்பு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.’ (குறள் எண் 62)

உரை: எழுபிறப்பினுந் (மறுமையினுந்) துன்பங்கள் சாரா: பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின். 

  • ஏழு பிறவி இருப்பதை ஏற்றால் கூட மகனை பெற ஒருவர் குறைந்தது ஒரு பிறவி எடுக்க வேண்டும். எனவே மீதம் 6 பிறவி மட்டுமே இல்லாது, 7 அல்ல. எனவே இப்படல் ஏழு பிறவி கொள்கையை கூறவில்லை என்று ஏற்கலாம். 

எழுமை எழுபிறப்பு

‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்

விழுமம் துடைத்தவர் நட்பு.’ (குறள் எண் 107)

உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை எழுமை எழுபிறப்பும் (மறுமையிலும்) நினைப்பர்.

குறிப்பு: இந்த இரண்டில் ஒன்று இறந்த பிறகு உள்ள அனைத்து நிலைகளையும் குறிக்கிறது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நிலையை குறிக்கிறது.

எழுமை நிலைகள்: 1) இறந்த பிறகுக்கும் மீண்டும் எழுப்பப்படும் வாழ்வுக்கும் இடைபட்டது, 2) அடுத்து வினைகளை விசாரிக்கும் காலம், 3) சொர்கம் அல்லது நரகம் அடையும் காலம்.

இதில் எழுபிறப்பு இரண்டாவது நிலையை குறிக்கலாம்.  

இந்து மதத்தின் ஏழு பிறவி கொள்கை என்ன?

மேலே உள்ள பாடலில் 7 பிறவிகளை எடுத்து களைத்து விட்டதாக மாணிக்கவாசகர் சொல்கிறர். கல்லாய் எப்படி ஒரு உயிர் பிறக்க முடியும்?  

அதை இன்றைய பொழிப்புறையளர்கள் கீலுள்ளவாரு கூறுகிறார்கள். ஏழு முறை பிறவி என்று குறிப்பிட பட்டது ஏழு வகை பிறவி என்று மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

ஆனால் புராணங்கள் கூறும் இந்த கருத்துக்கு தமிழ் மறைகளில் எந்த ஆதாரமும் இல்லை.

முடிவுரை

இந்த ஏழு பிறவி கொள்கை இந்து மதத்திற்கு தமிழில் இருந்துதான் சென்று உள்ளது என்றே தோன்றுகிறது ஏனென்றால் 7 பிறவி தொடர்பாக சம்ஸ்கிருத மொழியில் உள்ள நூல்களில் எந்த ஆதாரமும் இல்லை. இது தமிழர் சமயங்களில் உள்ள வார்த்தைகளுக்கு தவறான பொழிப்புரை தந்ததால் ஏற்பட்டது. எழு பிறப்பும் என்பது ஏழு பிறப்பு அல்ல.

முற்றும் உணர்ந்தவர் என்றால் என்ன பொருள்?

 முற்றும் உணர்ந்தவன் என்றால் அனைத்தையும் அறிந்தவன், எல்லையற்ற ஞானம் உடையவன் என்று பொருள்.

தமிழர் சமயம்

விடையுடையான் விகிர்தன் மிகு பூதப்

படையுடையான் பரிசே உலகு ஆக்கும்

கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும்

சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே. திருமந்திரம் 444

அனைத்துக்கும் விடை உடையவன். அவன் பிறப்பற்றவன். (பஞ்ச) பூதப் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற சடையை உடையவன்.

எண்குணம்?

  • பரிமேலழகர் – சைவ ஆகமத்தில் கூறப்பட்ட எண்வகைப்பட்ட குணங்கள் - தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பன.
  • புலவர் குழந்தை – திருக்குறள் வழியே கூறும் 8 குணம்
    1. ஆதிபகவன் - (பொருள்: பகவான் - ஒருவன், கடவுள்)
    2. வாலறிவான் - ((வால்=பெருமை) + அறிவு + அன் = வாலறிவன் = பெரும் அறிவைக் கொண்டவன்)
    3. மலர்மிசை ஏகினான் (மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்பவன்' என்பதே பொருள் ஆகும். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல்,பரவுதல்' என்று பொருள். 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்றும் பொருள் ஆகும். வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும். இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள். இது அண்டவெளியினைக் குறிக்கும். 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். 'ஏகுதல்' என்னும் சொல்லுக்கு இங்கே 'கடத்தல்' என்னும் பொருளே பொருத்தமாகும்.)
    4. வேண்டுதல் வேண்டாமை இலான் (தேவைகள் அற்றவன்)
    5. இறைவன் - முறை செய்து காப்பாற்றுவான் (அ) அனைத்து உயிர்களுக்கும் நடுநிலையோடு நடப்பவன், கொடுப்பவன்.
    6. பொறிவாயில் ஐந்தவித்தான் - ஐந்து புலன்களுக்கும் பொறிகளுக்கும் புலப்படாமை.
    7. தனக்கு உவமை இல்லாமை (உடலாலும், உருவிலும், காண முடிந்த எதை கொண்டும் உணமை கூற முடியாதவன்)
    8. அறக்கடல் ஆனவன் - அறத்தை நிர்னையிப்பவன், பின்பற்ற தூண்டுபவன், பின்பற்றுபவன்.

இஸ்லாம்

நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 4:11)

கிறிஸ்தவம் / யூதம்

நம் ஆண்டவர் மிகவும் மேன்மையானவர்.
அவர் மிகவும் வல்லமையுள்ளவர்.
அவர் அறிகிற காரியங்களுக்கு எல்லையில்லை. (சங்கீதம் 147:5)

முடிவுரை

தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் எவரும் முற்றும் அறிந்தவர் அல்ல. முற்றும் உணர்ந்தவன் இவர்கள் அனைவரையும் படைத்து பாதுகாத்து அழிக்கும் அந்த இறைவன் ஒருவனே.