கிறிஸ்தவம் & யூத மதம்
புதிய ஏற்பாட்டின் பெயர்கள்
தேவனுடைய பல பெயர்கள் ஒவ்வொன்றும் அவருடைய பல குணாதிசயங்களின் வெவ்வேறு அம்சங்களை விவரிக்கிறது. வேதாகமத்தில் பெருமளவில் அறிந்த சிறப்பு வாய்ந்த பெயர்கள் இங்கே:
- வக்கீல் (1 யோவான் 2:1)
- சர்வவல்லமையுள்ளவர் – (வெளிப்படுத்துதல் 1:8)
- ஆல்ஃபா – (வெளிப்படுத்துதல் 1:8)
- ஆரம்பம் – (வெளிப்படுத்துதல் 21:6)
- பகலிரவு – (லூக்கா 1:78)
- முடிவு - (வெளிப்படுத்துதல் 21:6)
- நித்திய பிதா - (ஏசாயா 9:6)
- அடித்தளம் - (ஏசாயா 28:16)
- கடவுள் – (யோவான் 1:1)
- வழிகாட்டி – (சங்கீதம் 48:14)
- நான் - (யாத்திராகமம் 3:14)
- யெகோவா - (சங்கீதம் 83:18)
- ராஜாக்களின் ராஜா - (1 தீமோத்தேயு 6:15; வெளிப்படுத்துதல் 19:16)
- பிரபுக்களின் கர்த்தர் - (1 தீமோத்தேயு 6:15; வெளிப்படுத்துதல் 19:16)
- மத்தியஸ்தர் - (1 தீமோத்தேயு 2:5)
- வல்லமையுள்ள தேவன் - (ஏசாயா 9:6)
- ஒமேகா - (வெளிப்படுத்துதல் 1:8)
- மருத்துவர் – (மத்தேயு 9:12)
- வல்லமை– (1 தீமோத்தேயு 6:15)
- சாந்தப்படுத்துதல் – (I யோவான் 2:2)
- அடைக்கலம் – (ஏசாயா 25:4)
- நீதி – (எரேமியா 23:6)
- இரட்சகர் - (2 சாமுவேல் 22:47; லூக்கா 1:47)
- உண்மை – (யோவான் 14:6)
பழைய ஏற்பாட்டின் பெயர்கள் (ஹீப்ரு ஸ்கிரிப்சர்ஸ் அல்லது டனாச்)
- Allah
- EL : கடவுள் ("வல்லமையுள்ள, வலிமையான, முக்கிய")
- எலோஹிம் : கடவுள் படைப்பாளர், பாதுகாப்பவர், ஆழ்நிலை, வல்லமை மற்றும் வலிமையானவர்
- எல் ஷதாய் : சர்வவல்லமையுள்ள கடவுள்
- அடோனை : ஆண்டவரே
- யேகோவா-ஜிரே : "கர்த்தர் கொடுப்பார்."
- யெகோவா-ரோபே : “குணப்படுத்துகிற கர்த்தர்”
- ஜெஹோவா-நிஸ்ஸி : "எங்கள் கொடி கர்த்தர்."
- ஜெஹோவா-மக்கடேஷ் : “பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர்”
- யெகோவா-ஷாலோம் : “கர்த்தர் நம்முடைய சமாதானம்” .
- மேய்ப்பன் : சங்கீதம். 23
- நீதிபதி : சங்கீதம். 7:8
- ஜெஹோவா எலோஹிம் : "கர்த்தராகிய கடவுள்"
- யெகோவா-சிட்கேனு : “கர்த்தர் நம்முடைய நீதி”
- யெகோவா-ரோஹி : “நம்முடைய மேய்ப்பராகிய கர்த்தர்” சங்கீதம். 23
- யெகோவா ஷம்மா : “கர்த்தர் இருக்கிறார்”
- ஜெஹோவா-சபாவோத் : "சேனைகளின் கர்த்தர்").
- எல் எலியோன் : 'மிக உயர்ந்தவர்'
- அபிர் : 'மைட்டி ஒன்'
- BRANCH : (tsemach), கிளை
- கடோஷ் : "பரிசுத்தர்"
- ஷபாத் : "நீதிபதி"
- எல் ரோய் : "பார்க்கும் கடவுள்"
- கண்ணா : "பொறாமை" (வெறி கொண்டவர்)"
- தட்டு : "வழங்குகிறது"
- யேசுவா : (யேசுவா) "இரட்சகர்" ("அவர் காப்பாற்றுவார்")
- GAOL : "மீட்பர்"
- MAGEN : "கவசம்"
- கல் : (சரியாக)
- EYALUTH : "வலிமை"
- TSADDIQ : "நீதிமான்"
- எல்-ஓலம்: "நித்திய கடவுள்" (நித்திய காலத்தின் கடவுள்)
- எல்-பெரித் : "உடன்படிக்கையின் கடவுள்"
- எல்-கிபோர் : வல்லமையுள்ள கடவுள்
- சூர் : "கடவுள் எங்கள் பாறை"
- மெலேக் : "ராஜா"
- அப்பா : அப்பா
- புதிய ஏற்பாட்டு வேதங்கள் (கிரேக்கம்)
- எது : (இது) "இறைவன்"
- டெஸ்போட்ஸ் : (சர்வாதிகாரிகள்) "இறைவன்"
தியோஸ் : (யோஸ்) "கடவுள்" (எபிரேய எலோஹிமுக்கு சமம்)
இஸ்லாம்
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன ; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை புறக்கணித்து விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் ( தக்க ) கூலி கொடுக்கப்படுவார்கள் - (அல்குர்ஆன் : 7:180)
இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன . அவற்றை அறிந்து ( அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில் ) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார் . என அபூ ஹுரைரா ( ரலி ) அறிவித்தார். - (ஸஹீஹ் புகாரி : 2736)
- அர் ரஹ்மான் - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன்
- அர் ரஹீம் - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன்.
- அல் மலிக் - المَلِكُ - பேரரசன்
- அல் குத்தூஸ் - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன்
- அஸ்ஸலாம் - السَّلامُ - சாந்தி மயமானவன்
- அல் முஃமின் - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
- அல் முஹைமின் - المُهَيْمِنُ - கண்காணிப்பவன்
- அல் அஜீஜ் - العَزِيزُ - மிகைத்தவன்
- அல் ஜப்பார் - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன்
- அல் முதகப்பிர் - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன்
- அல் காலிக் - الخَالِقُ - படைப்பவன்
- அல் பாரிஉ - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
- அல் முஸவ்விர் - المُصَوِّرُ - உருவமளிப்பவன்
- அல் கஃப்ஃபார் - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன்.
- அல் கஹ்ஹார் - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன்
- அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
- அர் ரஜ்ஜாக் - الرَّزَّاقُ - உணவளிப்பவன்
- அல்ஃபத்தாஹ் - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன்
- அல் அலீம் - اَلْعَلِيْمُ - மிக அறிபவன்
- அல் காபிள் - الْقَابِضُ - கைப்பற்றுவோன்
- அல் பாஸித் - الْبَاسِطُ - விரிவாக்குபவன்
- அல் காஃபிள் - الْخَافِضُ தாழ்த்துவோன்
- அர் ராஃபிஃ - الرَّافِعُ - உயர்த்துவோன்
- அல் முஇஜ்ஜு - الْمُعِزُّ - கண்ணியப்படுத்துவோன்
- அல் முதில்லு - المُذِلُّ - இழிவடையச்செய்பவன்
- அஸ்ஸமீஉ - السَّمِيعُ - செவியேற்பவன்
- அல் பஸீர் - الْبَصِيرُ - பார்ப்பவன்
- அல் ஹகம் - الْحَكَمُ - தீர்ப்பளிப்பவன்
- அல் அத்லு - الْعَدْلُ - நீதியுள்ளவன்
- அல் லதீஃப் - اللَّطِيفُ - நுட்பமாகச் செய்கிறவன்
- அல் ஃகபீர் - الْخَبِيرُ - நன்கறிகிறவன்
- அல் ஹலீம் - الْحَلِيمُ - சகிப்புத் தன்மையுடையவன்
- அல் அழீம் - الْعَظِيمُ - மகத்துவமிக்கவன்
- அல் கஃபூர் - الْغَفُورُ - மிகவும் மன்னிப்பவன்
- அஷ் ஷகூர் - الشَّكُورُ - நன்றி பாராட்டுபவன்
- அல் அலிய்யு - الْعَلِيُّ - மிக உயர்ந்தவன்
- அல் கபீர் - الْكَبِيرُ - மிகப்பெரியவன்
- அல் ஹஃபீழ் - الْحَفِيظُ - பாதுகாவலன்
- அல் முகீத் - المُقيِت - ஆற்றல் உள்ளவன்
- அல் ஹஸீப் - الْحسِيبُ - கணக்கெடுப்பவன்
- அல் ஜலீல் - الْجَلِيلُ - கண்ணியமானவன்
- அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
- அர் ரகீப் - الرَّقِيبُ - கண்காணிப்பவன்
- அல் முஜீப் - الْمُجِيبُ - பதிலளிப்பவன்
- அல் வாஸிஃ - الْوَاسِعُ - விசாலமானவன்
- அல் ஹகீம் - الْحَكِيمُ - ஞானமுடையோன்
- அல் வதூத் - الْوَدُودُ - பிரியமுடையவன்
- அல் மஜீத் - الْمَجِيدُ - மகிமை வாய்ந்தவன்
- அல் பாஇத் - الْبَاعِثُ - உயிர்த்தெழச் செய்பவன்
- அஷ் ஷஹீத் - الشَّهِيدُ - சாட்சியாளன்
- அல் ஹக் - الْحَقُّ - உண்மையானவன்
- அல் வகீல் - الْوَكِيلُ - பொறுப்பேற்பவன்
- அல் கவிய்யு - الْقَوِيُّ - வலிமை மிக்கவன்
- அல் ம(த்)தீன் - الْمَتِينُ - உறுதியானவன்
- அல் வலிய்யு - الْوَلِيُّ - பாதுகாவலன்
- அல் ஹமீத் - الْحَمِيدُ - புகழுக்குரியவன்
- அல் முஹ்ஸி - الْمُحْصِي - கணக்கிட்டு வைப்பவன்
- அல் முப்திஉ - الْمُبْدِئُ - துவங்குவோன்
- அல் மூஈத் - الْمُعِيدُ - மீளச்செய்பவன்
- அல் முஹ்யீ - الْمُحْيِي - உயிர்ப்பிக்கிறவன்
- அல் முமீத் - اَلْمُمِيتُ - மரணிக்கச் செய்பவன்
- அல் ஹய்யு - الْحَيُّ - நித்திய ஜீவன்
- அல் கய்யூம் - الْقَيُّومُ - நிலைத்திருப்பவன்
- அல் வாஜித் - الْوَاجِدُ - என்றும் இருப்பவன்
- அல் மாஜித் - الْمَاجِدُ - மகிமை வாய்ந்தவன்
- அல் வாஹித் - الْواحِدُ - ஏகன்
- அல் அஹத் - اَلاَحَدُ - ஒருவன்
- அஸ் ஸமத் - الصَّمَدُ - தேவையற்றவன்
- அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
- அல் முக்ததிர் - الْمُقْتَدِرُ - ஆற்றலுடையவன்
- அல் முகத்திம் - الْمُقَدِّمُ - முற்படுத்துவோன்
- அல் முஅக்ஃகிர் - الْمُؤَخِّرُ - பிற்படுத்துவோன்
- அல் அவ்வல் - الأوَّلُ - முதலாமவன்
- அல் ஆகிர் - الآخِرُ - கடைசியானவன்
- அழ் ழாஹிர் - الظَّاهِرُ - மேலானவன்
- அல் பா(த்)தின் - الْبَاطِنُ - அந்தரங்கமானவன்
- அவ்வாலீ - الْوَالِي - உதவியாளன்
- அல் முதஆலீ - الْمُتَعَالِي - மிக உயர்ந்தவன்
- அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
- அத் தவ்வாப் - التَّوَابُ - பாவ மன்னிப்பை ஏற்பவன்
- அல் முன்தகிம் - الْمُنْتَقِمُ - தண்டிப்பவன்
- அல் அஃபுவ்வு - العَفُوُّ - மன்னிப்பவன்
- அர் ரஊஃப் - الرَّؤُوفُ - இரக்கமுடையவன்
- மாலிகுல் முல்க் - مَالِكُ الْمُلْكِ - ஆட்சிக்கு அதிபதி
- துல்ஜலாலிவல் இக்ராம் - ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ - கண்ணியமும் சங்கையும் உள்ளவன்
- அல் முக்ஸித் - الْمُقْسِطُ - நீதியானவன்
- அல் ஜாமிஃ - الْجَامِعُ - ஒன்று சேர்ப்பவன்
- அல் கனிய்யு - الْغَنِيُّ - தேவையற்றவன்
- அல் முக்னீ - الْمُغْنِي - தேவையற்றவனாக்குவோன்
- அல் மானிஃ - اَلْمَانِعُ - தடுப்பவன்
- அள் ளார்ரு - الضَّارَّ - இடரளிப்பவன்
- அன் நாஃபிஃ - النَّافِعُ - நற் பயனளிப்பவன்
- அன் நூர் - النُّورُ - ஒளியானவன்
- அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
- அல் பதீஉ - الْبَدِيعُ - முன்மாதிரியின்றி படைப்பவன்
- அல் பாகீ - اَلْبَاقِي - நிலையானவன்
- அல் வாரித் - الْوَارِثُ - அனந்தரம் பெறுவோன்
- அர் ரஷீத் - الرَّشِيدُ - நேர்வழி காட்டுவோன்
- அஸ் ஸபூர் - الصَّبُورُ - பொறுமையுள்ளவன்
தமிழர் சமயம்
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. - (திருமந்திரம்: முதல் தந்திரம் - பாயிரம் - பாடல் 18)
பொழிப்புரை: ...இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக்கொண்டிருக்கின்றேன்.
சிவபெருமானுடைய பெயர்களின் பட்டியல் (வலையுலகத்தில் கிடைக்கப் பெற்றது - ஆய்வுக்கு உட்பட்டது)
அஅடைக்கலம் காத்தான்அடைவார்க்கமுதன்அடைவோர்க்கினியன்அடல்விடைப்பாகன்அடல்விடையான்அடங்கக்கொள்வான்அடர்ச்சடையன்அதலாடையன்அதிர்துடியன்அதிருங்கழலோன்அடியார்க்கினியான்அடியார்க்குநல்லான்அகண்டன்அகிலங்கடந்தான்அகிலம் + உலகம்அகிலேஷ்+அகிலன்அளவிலான்அளவிலிஅளியான்அமைவுஅமலன்அமரர்கோஅமரர்கோன்அம்பலக்கூத்தன்அம்பலத்தீசன்அம்பலவான்அம்பலவாணன்அம்மைஅம்மான்அமுதன்அமுதீவள்ளல்அனகன்அனலாடிஅனலேந்திஅனலுருவன்அனல்விழியன்அணங்கன்அணங்குறைபங்கன்அனற்சடையன்அனற்கையன்அனற்றூண்அனாதிஅன்பன்அன்பர்க்கன்பன்அன்புடையான்அன்புசிவம்அண்டமூர்த்திஅண்டன்அண்டவாணன்அந்தமில்லாரியன்அந்திவண்ணன்அனேகன்/அநேகன்அங்கணன்அணியன்அண்ணாஅன்னைஅண்ணாமலைஅன்னம்காணான்அண்ணல்அந்தமில்லான்அந்தமில்லிஅந்தணன்அந்திரன்அணுஅஞ்சடையன்அஞ்சாடியப்பன்அஞ்சைக்களத்தப்பன்அஞ்சையப்பன்அஞ்செழுத்தன்அஞ்செழுத்துஅப்பனார்அறையணியப்பன்அறக்கண்அறக்கொடியோன்அரன்அறநெறிஅரசுஅரத்துறைநாதன்அரவசைத்தான்அரவாடிஆராவமுதன்அறவன்அரவணியன்அரவஞ்சூடிஅரவரையன்அரவார்செவியன்அரவத்தோள்வளையன்அறவாழிஅந்தணன்அரவேந்திஅறவிடையான்அர்ச்சிதன்அரிக்குமரியான்அரிவைபங்கன்அறிவன்அறிவுஅறிவுக்கரியோன்அரியஅரியோன்அறியஅரியோன்அரியான்அரியசிவம்அரியவர்அரியயற்க்கரியன்அரியோருகூறன்அற்புதக்கூத்தன்அற்புதன்அருஅருள்அருளாளன்அருளண்ணல்அருள்சோதிஅருளிறைஅருள்வள்ளல்அருள்வள்ளல்நாதன்அருள்வல்லான்அறுமலருறைவான்அருமணிஅரும்பொருள்அருண்மலைஅருந்துணைஅருட்கூத்தன்அருட்செல்வன்அருட்சுடர்அருத்தன்அருட்பெருஞ்சோதிஅருட்பிழம்புஅருவன்அருவுருவன்அதிசயன்அத்தன்அதிகுணன்அட்டமூர்த்திஅவனிமுழுதுடையான்அவிநாசிஅவிநாசியப்பன்அவிர்ச்சடையன்அயவந்திநாதன்அயிற்சூலன்அழகுகாதலன்அழகன்அழல்வண்ணன்அழலார்ச்சடையன்அழல்மேனிஅழற்கண்ணன்அழற்குறி
ஆ
ஆவுடையப்பன்ஆடலரசன்
ஆயிழையன்பன்
ஆடலழகன்அடலேற்றன்ஆடல்வல்லான்ஆடற்கோஆதிஆதிபகவன்ஆதிபுராணன்ஆதிரையன்ஆதியண்ணல்அடிகள்ஆடும்நாதன்ஆகமபோதன்ஆகமமானோன்ஆகமநாதன்ஆலகண்டன்ஆலாலமுண்டான்ஆலமரச்செல்வன்ஆலமர்தேன்ஆலமர்பிரான்ஆலமிடற்றான்ஆலமுண்டான்ஆலன்ஆலநீழலான்ஆலந்துறைநாதன்அளப்பரியான்ஆலறமுறைத்தோன்ஆலவாய்ஆதிஆலவாயண்ணல்ஆலவில்பெம்மான்ஆல்நிழற்கடவுள்ஆல்நிழற்குரவன்ஆலுறைஆதிஆமையணிந்தன்ஆமையாரன்ஆமையோட்டினன்ஆனையார்ஆனையுரியன்ஆனந்தக்கூத்தன்ஆனந்தன்ஆனாய்ஆண்டகைஆண்டான்ஆண்டவன்ஆணிப் பொன்ஆராஅமுதுஆறாதாரநிலயன்ஆரணன்ஆறணிவோன்ஆரரவன்ஆர்சடையன்ஆறேறுச்சடையன்ஆறேறுச்சென்னியன்ஆரழகன்ஆரியன்ஆத்தன்ஆரூரன்ஆறூர்ச்சடையன்ஆறூர்முடியன்ஆர்வன்ஆதிமூர்த்திஆதிநாதன்ஆதிபிரான்ஆத்திச்சூடிஆட்கொண்டான்ஆட்டுகப்பான்அழிவிலான்ஆழிசெய்தோன்ஆழி ஈந்தான்ஆழிவள்ளல்ஆழியான்ஆழியர்ஆழியருள்ந்தான்
இ
இடபமூர்வான்இடைமருதன்இடையாற்றீசன்இடத்துமையான்இலக்கணன்இளமதிசூடிஇளம்பிறையன்இலங்குமழுவன்இலங்கேசுவரன்இல்லான்இமையாள்கோன்இமையவர்கோன்இணையிலிஇனமணிஇன்பன்இன்பநீங்கான்இந்துசேகரன்இந்துவாழ்சடையன்இனியன்இனியான்இனியசிவம்இறைஇறைவன்இறையான்இறையனார்இராமநாதன்இறப்பிலிஇராசசிங்கம்இரவாடிஇரவிவிழியன்இருவரேத்துருஇருவர்தேட்டினன்இசைபாடிஇட்டன்இயல்பழகன்இயமானன்
ஈ
ஈசன்ஈடிலிஈரோட்டினன்ஈசன்ஈறிலான்
உ
உச்சிநாதர்உடையான்உடையிலாவுடையன்உடுக்கையொலியன்உலகநாதன்உலகீன்றான்உலகமூர்த்திஉள்ளங்கவர்கள்வன்உமைஅண்ணல்உமைகாதலன்உமைகந்தனுடனார்உமைகேள்வன்உமைகோன்உமைகூறன்உமைக்குநாதன்உமைபாங்கன்உமைவிருப்பன்உமையாகன்உமையாள்பங்கன்உமையோடுறைவான்உமையொருபாகன்உமாபதிஉறவன்உறவிலிஉருதருவான்உருத்திரலோகன்உருத்திரமூர்த்திஉருத்திரன்உருவிலான்உருவொடுபெயரீவள்ளல்உத்தமன்உற்றான்உவமநில்லிஉய்யக்கொள்வான்உய்யக்கொண்டான்உழையீருரியன்உழுவையுரியன்
ஊ
ஊனமிலிஊழிமுதல்வன்
எ
எடுத்தபாதம்எளியசிவம்எல்லையிலாதான்எல்லாமுணர்ந்தோன்எல்லோர்க்குமீசன்எம்பெருமான்எண்குணன்எண்மலர்சூடிஎண்ணத்துனையிறைஎந்நாட்டவர்க்குமிறைஎண்ணுறைவன்என்னுயிர்என்றுமெழிலான்எந்தைஎந்தாய்எண் தோளர்எண்டோளன்எண்டோளவன்எண்டோளொருவன்எரிபோல்மேனிஎரியாடிஎரியேந்திஎருதேறிஎருதூர்வான்எரும்பீசன்எயிலட்டான்எயில்மூன்றெரித்தான்எழுகதிமேனிஎழுத்தறிநாதன்
ஏ
ஏடகநாதன்ஏகப்பன்ஏகநாதன்ஏமன்ஏகம்பன்ஏகபாதர்ஏனக்கொம்பன்ஏனங்காணான்ஏனத்தெயிறான்ஏனவெண்மருப்பன்ஏறமர்கொடியன்ஏறெறிஏற்றன்ஏறுடைஈசன்ஏறுடையான்ஏறூர்கொடியோன்ஏறுயர்த்தான்ஏழைபாகத்தான்ஏழுலகாளி
ஐ
ஐம்முகன்ஐந்தாடிஐந்துகந்தான்ஐந்நிறத்தண்ணல்ஐந்தலையரவன்ஐந்தொழிலோன்ஐவண்ணன்ஐயமேற்பான்ஐயன்ஐயர்ஐயாறணிந்தான்ஐயாற்றண்ணல்ஐயாற்றரசு
த
தாண்டவன்தாணுதேவதேவன்தேவன்தேனுபுரீஸ்வரர்
ப
பாகம்பெண்ணன்பாகம்பெண்கொண்டோன்பூதப்படையன்பூதவணிநாதன்புவன்புவனங்கடந்தொளி
ய
யானையுரியன்யாழ்மூரிநாதன்
இந்துமதம்
ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.' - (ரிக் 1:164:46)
“Sages (learned Priests) call one God by many names”. (Rigveda 1:164:46)
அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை வரிசையாக பட்டியலிடுகிறது. - (ரிக் வேதம் 2 : 1)
Rigveda gives no less than 33 different attributes to Almighty God. Several of these attributes are mentioned (Rigveda Book 2 hymn 1)
முடிவுரை
இறைவனின் திருநாமங்கள் அவனது பண்புகளை உள்ளடக்கியதாக ஒவ்வொரு சமயத்திலும் உள்ள மறை நூல்களில்குறிப்பிடப் பட்டுள்ளது. அவைகளை ஒப்பு நோக்க பார்த்தால் அவைகளுக்கு இடையேயான ஒற்றுமையை நாம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் இறைவனின் வரையறையை ஆய்ந்தறிந்து இறைவன் ஒருவனே என்று உணரலாம்.