பன்றி இறைச்சி உண்ண தகுமா?

கிறிஸ்தவம்

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். - லோவியராகமம் 11-7 

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. - உபாகமம் அதிகாரம் 14:8


இஸ்லாம் 

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)

இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.



6 கருத்துகள்:

  1. In Leviticus 11:27, God forbids Moses and his followers to eat swine “And the pig, because it has a cloven hoof that is completely split, but will not regurgitate its cud; it is unclean for you. You shall not eat of their flesh, and you shall not touch their carcasses; they are unclean for you.”

    And the pig, because it has a split hoof, but does not chew the cud; it is unclean for you. You shall neither eat of their flesh nor touch their carcass.


    — Deuteronomy 14:8
    He (Allah -God- ) has only forbidden to you dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah . But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit], there is no sin upon him. Indeed, Allah is Forgiving and Merciful. -- Quran, Al-Baqarah 2:173[7]

    The only things which are made unlawful for you are the flesh of dead animals, blood, pork and that which is not consecrated with the Name of God. But in an emergency, without the intention of transgression and rebellion, (it is not an offense for

    one to consume such things). God is certainly All-forgiving and All-merciful.[8]
    https://prabhupadabooks.com/d.php?qg=325

    https://scroll.in/article/833393/from-ramayana-to-the-scriptures-its-clear-india-has-a-long-history-of-eating-meat

    https://global.oup.com/obso/focus/focus_on_why_does_the_bible_prohibit_eating_pork/

    https://en.wikipedia.org/wiki/Religious_restrictions_on_the_consumption_of_pork

    பதிலளிநீக்கு
  2. 3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.

    பதிலளிநீக்கு
  3. 4:160. எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)

    பதிலளிநீக்கு