RSS இன் அகண்ட பாரத கனவு Zionist-இன் Greater Isreal-லிருந்து உருவானது.
Zionism இறை நம்பிக்கை அற்ற தங்களை உலகின் மிக உயர்ந்த இனமாக கருதிய மெத்தப் படித்த யூத இன வாதிகளால் உருவாக்கப்பட்டது. அவர்கள் Greater Isreal இலக்கை அடைய எந்த அறத்தையும் பின்பற்ற தேவையில்லை ஏனென்றால் யூதர்களை தவிர அனைவரும் கோயிம்கள் - அதாவது கால்நடைகள் என்று நம்புபவர்கள். (யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலிலிருந்து)
RSS உம் இறைநம்பிக்கையற்ற இனவாதம் பேசும் ஓரளவு படித்த பார்ப்பன கூட்டத்தால் விதையிடப்பட்டது. சாவர்க்கர் zionist-ஐ ஆதரித்தவர் அவர்களுடன் தொடர்பு கொண்டவர் என்பது வரலாற்று உண்மை. பிராமணர்களை விட மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் என்பது அவர்கள் கோட்பாடு.
இப்படி இரு குழுவினருக்கும் ஒற்றுமைகள் பல. ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவென்றால், பிராமணர்களுக்கு எப்படி அவர்களை தவிர இந்த தேசத்தில் உள்ள அனைவரும் தாழ்ந்தவர்களோ அதேபோல யூதர்களுக்கு அவர்களை தவிர உலகில் உள்ள, பிராமணர்கள் உட்பட அனைவரும் கோயிம்களே.
RSS அகண்ட பாரத கனவை நனவாக்கினால் உலகை ஆளும் கனவுடன் நடைபோடும் யூதர்களளின் திட்டத்துக்கு உதவுமே தவிர இவர்களுக்கு உதவாது. இந்த பிராமணர்கள் அந்த சமயத்தில் யூதர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாவர்.
யூதர்கள் நேரடியாக உலகனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இது போல ஓர் குழுவினரை முடக்கிவிட்டுள்ளனர். வல்லவனுக்கு வல்லவனாக தான் யூதன் செயல்படுவான். பல கோடி மக்களை கட்டுப்படுத்துவதை விட, பல சிறு குழுக்களை கொண்டு பல கோடி மக்களை கொன்று கட்டுப்படுத்தி, அவர்களை இந்த சியோனிச குழு கட்டுபடுத்தும் படி திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இன்று உள்ள அனைத்து வகையான முரணான அரசியல் தத்துவங்களும் பெரும்பாலான நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலமும் அவர்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.
அம்பேத்கார் 60-க்கும் மேற்பட்ட நாட்டின் அரசியலமைப்பை படித்து அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்ததாக நாம் அறிவோம். அவற்றில் பெரும்பாலானவை யூதர்களால் வடிக்கப்பட்டது. அம்பேத்காரின் இந்த பணியில் அவருடன் உடன் இருந்த உதவியாளர் ஒரு யூத பெண்மணி. இது தற்செயலானது அல்ல.
நவீன கால நாத்தீகத்துக்கு காரணமாக இருக்கும் பொதுவுடமை தத்துவத்தை வடிவமைத்த மார்க்ஸ் ஒரு யூதர் - இப்படி இனத்தை காரணமாக சொல்வது சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இதனை இங்கே குறிப்பிட காரணம் கார்ல் மார்க்ஸ் மீது தத்துவ ஆதிக்கம் செலுத்தியவர்களில் மிக முக்கியமானவர் மோசஸ் ஹெஸ் என்கிற ஆரம்ப கால ஜியோனிச வடிவமைப்பாளர். நான் வாசித்தவரை மார்க்ஸ் தனது வர்த்தைகளுக்கு நேர்மையாக நடந்து கொண்டவர் என்று நம்புகிறேன் ஏனென்றால் ஒருவரின் உள்ளத்தை யாராலும் அறிய முடியாது. மேலும் யூதர்களிலும் நல்லோரும் உள்ளனர் என்பது என் கருத்து. ஆனால் நஞ்சு எண்ணம் கொண்ட ஹெஸ் போன்றவர்களால் தூண்டிவிடப்பட்ட நெருப்பு மார்க்ஸ் என்று கருதாமல் இருக்க முடியவில்லை.
போதுவுடமைக்கு எதிராக தமிழ் சமூகத்தில் இருந்து சங்கி அல்லாத ஒரு குரல் வருவது ஆச்சரியமாக இருக்கலாம். அது ஆண்ட (சீனா, ரஷ்யா, கொரியா) நாடுகளின் வரலாற்றையும் சமகால செய்திகளையும் வாசித்து இருக்கிறோமே.
மக்களாட்சியும் குறையுள்ளதுதான், இன்றுவரை காமராசரைத்தான் உதாரணத்துக்கு அழைக்கிறோம். ஆனால் அவர் ஒரு விதிவிலக்கு. மக்களாட்சியின் பண்பு இன்று உள்ளது போலத்தான் என்றும் இருக்கும்.
இவர்கள் சில நியதிகளை நாம் அறிவது அவசியம்.
- உலகில் ஆதிக்க பீடத்தில் ஒருசில நூறாண்டுகளை தாண்டி எவரும் இருந்ததில்லை
- இன்றைய அடிமை நாளைய அரசன்
- இன்றைய அரசன் நாளைய அடிமை
- வரலாற்று காலம் மிகச் சிறியது, நம் காலமும் பிற்காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலமாக கருதப்பட வாய்ப்புள்ளது - மாயன் கல்வெட்டுகளும், அரேபிய பள்ளத்தாக்குகளும், மெசப்பட்டோமியாவும், சிந்து சமவெளியும், கீழடியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.
- நமது ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு கூலி வழங்கப்படும்
- மீளா நரகமும் சொர்கமும் அனைத்து சமயங்களும் சொல்லும் உண்மை.
எனவே அந்த நியதிகளை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
முடிவுரை:
RSS-இன் திட்டமும் வழிமுறையும் ஒன்று zionism-மிடமிருந்து காப்பியடித்தது அல்லது அவர்களால் வடித்து தரப்பட்டது. அகண்ட பாரத்துக்கு நேரம் வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உயரம் செல்ல செல்ல வீழும் நேரம் அருகில் உள்ளது. அழிவதுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?
source : https://ta.quora.com/அகண்ட பாரத கனவு