புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!
147
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
148