பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோகாயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோகாயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. சிவவாக்கியம் 252பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பதிலளிநீக்குபேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. 252
பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அவைகளுக்குப் பூசைகள் போடும் பேயர்களே! பேய்களும் பிடாரிகளும் பூசையை ஏற்றுக்கொள்கின்றவா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றானா? உடலெடுத்து வாழும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் மற்றவர்களை ஏமாற்றிப் பொன்னும் பொருளும் பறித்து வாழ்கின்றனர். உலகோரே! இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பதிலளிநீக்குபேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுதோ
ஆதிபூசை கொள்ளுமோ வனாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே. சிவவாக்கியம் 252