முழுதும் வாசித்து உள்ளேன்.
- உலகமயமாக்கல்,
- உலகப்போர்கள்,
- மக்களாட்சி, பொதுவுடமை உட்பட அனைத்து அரசியல் தத்துவங்கள் யாரால் ஏன் உருவாக்கப்பட்டது? அதன் இறுதி நிலை என்ன?
- மீடியாக்கள் எப்படி பயன்படுத்தப் படுகின்றது, அதில் உள்ள நல்லோர் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள்?
- உலகவங்கியும் அது கொடுக்கும் கடனும் வட்டியும் எதற்கு?
- உள்நாட்டு கலவரங்கள், மத கலவரங்கள், பயங்கரவாத குழுக்கள் எவ்வாறு ஏன் உருவாக்கப் படுகிறது?
- போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்ததுடன், இதன் இறுதி இலக்கு என்ற இரகசியமும் புரிந்தது.
நூலை முழுதாக இங்கே வாசிக்க.
இது கன்ஸ்பிரசி அல்ல, நிஜத்தில் நடக்கும் திட்டம் என்பதற்கு அவர்களின் வாக்குமூல ஆதாரம்.